பியல் விஜயதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியல் விஜயதுங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 65
ஓட்டங்கள் 10 541
மட்டையாட்ட சராசரி 5.00 11.27
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 10 52
வீசிய பந்துகள் 312 9559
வீழ்த்தல்கள் 2 161
பந்துவீச்சு சராசரி 59.00 30.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 1/58 7/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 24/-
மூலம்: [1]

பியல் விஜயதுங்க (Piyal Wijetunge, பிறப்பு: ஆகத்து 6 1971), இலங்கை, பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியல்_விஜயதுங்க&oldid=2215290" இலிருந்து மீள்விக்கப்பட்டது