பியரிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பியரிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
இந்தியா-சீனா
வகைப்பாடு:
 மோன்-குமேர் மொழிகள்
  கிழக்கு மோன்-குமேர்
   பியரிய மொழிகள்
துணைப்பிரிவுகள்:
மேற்குப் பியரிய
கிழக்குப் பியரிய
ISO 639-2: pcb

பியரிய மொழிகள் மோன்-குமேர் மொழிகளின் கிழக்குக் கிளை மொழிகள். இவை ஆத்திரேலாசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள். இம்மொழிகள் தற்பொழுது மேற்குக் கம்போடியா, தென்கிழக்கு தாய்லாந்து ஆகிய இடங்களில் பியர் மக்களால் பேசப்பட்டாலும், மிக அருகிவரும் மொழிகளாகும்[1][2].

பியரிய மொழிகள் கம்போடியாவில் உள்ள முதற்குடிகள் பேசும் மொழி, ஆனால் இவர்கள் அடிமைப்பட்டதாலும், இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டதாலும், பிற இனத்தவர்களுடன் இணைந்தமையாலும் தம் மொழிகளை இழந்து மொழியழியும் நிலையில் உள்ளது. பியர் என்னும் சொல்லே தாழ்ச்சிப் பொருள் தரும் சொல்லாக அடிமை, அடிமைக் குலம் என்னும் பொருள் படுவதாகும்.

பியரிய மொழிகளில் கீழ்க்காண்பவை அடங்கும்[3]:

ISO 639-3: pcb

அடிக்குறிப்புகல்[தொகு]

  1. "Overview of the distribution of Pear (Por) people in Cambodia". ngoforum.org. பார்த்த நாள் 2007-10-11.
  2. "Pearic languages". Britannica Online Encyclopedia. Encyclopedia Britannica. Retrieved on 2007-19-11. 
  3. "Austro-Asiatic, Mon-Khmer, Eastern Mon-Khmer, Pearic". ethnologue. பார்த்த நாள் 2007-10-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பியரிய_மொழிகள்&oldid=1350014" இருந்து மீள்விக்கப்பட்டது