பின்னிடைச் சொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பின்விபக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பின்விபக்தி(Postposition) என்பது, தமிழில் இடைச்சொல்லின் கீழ் வரும் ஆனால், மற்றும், எனினும் போன்ற சில சொற்களைக் குறிக்கும். அவை பொதுவாக பயனிலையை தொடர்ந்தே வரும்.