பின்னிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பின்லாந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பின்னியம் suomi சுவோமி |
||
|---|---|---|
| நாடுகள்: | இங்கிரியா கரேலியா டோர்ன் பள்ளத்தாக்கு |
|
| பகுதி: | வடக்கு ஐரோப்பா | |
| பேசுபவர்கள்: | சுமார் 6 மில்லியன் | |
| மொழிக் குடும்பம்: | யூரலிய பின்னோ-உக்ரிய பின்னோ-பெர்மிய பின்னோ-வோல்கா பின்னோ-லாப்பிய பால்த்திய-பின்னிய பின்னியம் |
|
| எழுத்து முறை: | இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | சிறுபான்மை மொழி: கரேலியக் குடியரசு[2] |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | பின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | fi | |
| ISO 639-2: | fin | |
| ISO/FDIS 639-3: | fin | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பின்னிய மொழி (
சுவோமி, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியை பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Finnish is one of the Official Minority languages of Sweden
- ↑ О государственной поддержке карельского, вепсского и финского языков в Республике Карелия