பின்யாவாங்கா வையினையினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பின்யாவாங்கா வையினையினா

Wainaina at the 2009 Brooklyn Book Festival.
தொழில் எழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர்
நாடு கென்யா நாட்டவர்
இலக்கிய வகை எழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர்
http://binyavangawainaina.org

பின்யாவாங்கா வையினையினா (ஆங்கிலம்: Binyavanga Wainaina; பிறப்பு: 18 சனவரி 1971) ஒரு கென்ய ஆங்கிலமொழி எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூக விமர்சகர். ஆப்பிரிக்காவின் முக்கிய அறிவாளிகளில் (intellectual) ஒருவர்.

இவர் மேற்கினால் ஆப்பிரிக்கா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது என்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.[1] குறிப்பாக இது பற்றி இவரது ஆப்பிரிக்காவைப் பற்றி எவ்வாறு எழுதுவது (How to Write About Africa) என்ற அங்கத ஆங்கிலக் கட்டுரை பரந்த கவனிப்பைப் பெற்றது.[2]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Talk to Al Jazeera - Binyavanga Wainaina: Rewriting Africa
  2. ow Not to Write About Africa: Binyavanga Wainaina

வெளி இணைப்புகள்[தொகு]