பித்தப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Gallbladder | |
|---|---|
| Diagram of Stomach | |
| Surface projections of the organs of the trunk, with gallbladder labeled at the transpyloric plane. | |
| இலத்தீன் | vesica fellea; vesica biliaris |
| கிரேயின் | |
| தொகுதி | Digestive system (GI Tract) |
| தமனி | Cystic artery |
| சிரை | Cystic vein |
| நரம்பு | Celiac ganglia, vagus[1] |
| முன்னோடி | Foregut |
| Dorlands/Elsevier | g_01/12383343 |
கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப்பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
இந்த பித்தப் பை நமது உணவு சமீபடைவதற்குப் பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை சமிபாட்டுக்குத் தேவையான நீரை சேமித்து வைக்கும்.
நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Ginsburg, Ph.D., J.N. (2005-08-22). "Control of Gastrointestinal Function". in Thomas M. Nosek, Ph.D.. Gastrointestinal Physiology. Essentials of Human Physiology. Augusta, Georgia, United State: Medical College of Georgia. pp. p. 30. http://www.lib.mcg.edu/edu/eshuphysio/program/section6/6ch2/6ch2line.htm. Retrieved 2007-06-29.