இரஃப்லேசியா அர்னால்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிணவல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இரஃப்லேசியா அர்னால்டி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரஃப்லேசியா அர்னால்டி மலரும் மொட்டும்
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| ரஃப்லேசியா அர்னால்டி R.Br. |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது "பிண மலர்" (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது பெங்குலு, சுமத்ரா தீவு, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.
டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இரஃப்லேசியா அர்னால்டி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/RafflesiaGallery.html Parasitic Plant Connection: Rafflesia Gallery
- http://www.parasiticplants.siu.edu/Rafflesiaceae/Raff.arn.page.html Parasitic Plant Connection: Rafflesia arnoldii page
- http://homepages.wmich.edu/~tbarkman/rafflesia/Rafflesia.html
- http://www2.canada.com/vancouversun/news/story.html?id=1055e283-e191-4c9d-a3c9-c6454ce38970
- http://www.earlham.edu/~givenbe/Rafflesia/rafflesia/biodiv2.htm