பிசுலாமா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிசுலாமா
 நாடுகள்: வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு
 பேசுபவர்கள்: 6,200 (முதல் மொழி),
200,000 (மேலதிக மொழி)
மொழிக் குடும்பம்: கிரியோல் மொழி
 ஆங்கில கிரியோல்
  பசிபிக்
   பிசுலாமா 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: bi
ஐ.எசு.ஓ 639-2: bis
ISO/FDIS 639-3: bis 


பிசுலாமா மொழி என்பது கிரோயோல் மொழிகளை சேர்ந்த ஆங்கில கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி வனுவாட்டு நாட்டின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிசுலாமா_மொழி&oldid=1689835" இருந்து மீள்விக்கப்பட்டது