பிசுமில் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிசுமில் | |
|---|---|
| பிசுமில் மாவட்டம் | |
| அமைவு: | |
| துருக்கியின் மாகாணங்கள் | தியார்பகிர் மாகாணங்கள் |
| பரப்பளவு | |
| - மாவட்டம் | 1,737 கிமீ² (670.7 ச. மைல்) |
| மக்கள் தொகை (2010) | |
| - மாவட்டம் | 56,887 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 0-412 |
| இணையத்தளம்: www.bismil.gov.tr | |
பிசுமில் என்பது துருக்கி நாட்டில் தியார்பகிர் மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டம் ஆகும்.
பெயர்க்காரணம் [தொகு]
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி பிரபா என்ற இந்தி இதழில் விசயி கேமல் பசா என்ற கட்டுரை எழுதினார்.[1][2] அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார்[3]