பிங் மேப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங் மேப்ஸ்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடுஇறுதி (v7) / டிசம்பர் 5 , 2010
மென்பொருள் வகைமைஇணைய வரைபட சேவை
மெய்நிகர் உலகம்
இணையத்தளம்http://www.bing.com/maps

பிங் மேப்ஸ் (Bing Maps) (முன்னதாக: வின்டோஸ் லைவ் லோக்கல், வின்டோஸ் லைவ் வரைபடங்கள், லைவ். சர்ச் வரைபடங்கள், மற்றும் எம்.எஸ்.என் விர்ச்சுவல் எர்த்) என்பது ஓர் இணைய தேசப்பட வழங்கியாகும். இது கூகிள் தேசப்படம், கூகிள் பூமி, யாகூ தேசப்படம் மற்றும் மேப் க்யுயெஸ்ட் போன்று தேசபடங்களை வழங்கும் ஓர் இணைய சேவையாகும். இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ்வின் ஓர் அங்கமாகும்.2005 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஆரம்பிக்கப் பட்ட வின்டோஸ் லைவ் லோக்கல் (Windows Live Local) இச் சேவையானது MSN மெய்நிகர் பூமி வசதிகளைக் (MSN Virtual Earth) கொண்டுள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்_மேப்ஸ்&oldid=3592772" இலிருந்து மீள்விக்கப்பட்டது