பிங்கலி வெங்கைய்யா
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
பிங்கலி வெங்கைய்யா, (தெலுங்கு: పింగళి వెంకయ్య)(ஆகஸ்த் 2, 1876 - ஜூலை 4, 1963)என்பவர் பாரத தெசிய கொடியை உருவாகியவர் ஆவார். வெங்கையா ஆந்திர பிரதெசத்தில் உல்ல மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிரந்தார்.
மசிலிபட்டியில் தனது மேல்னிலை பள்ளியை முடித்து, உயர் காம்பிரிலட்ஜ் (சீனியர் கேம்ப்ரிட்ஜ்) பட்டத்தை பூர்த்திசெய்ய கொழும்புவிர்க்கு சென்றார். பார்தத்திர்க்கு பின் திரும்பியதுடன், அவர் வெவ்வெரு இடங்கலில் பனிபுரிந்தார். அதற்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்னிலை பள்ளியயில் உருது மற்றும் சப்பானியம் படிக்க சேர்ந்தார்.
பூமி ஆராயிட்சி (ஜீயால்ஜி) அருவியலில் பட்டம் பெற்று, ஆந்திர பிரதேகச வைரம் சுரங்க தோண்டுதலில் பெரும் சாதனை படைதார், இதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.
தென்-ஆப்ரிகாவின் ஆங்கிலேய போரில் இவர் பாரத-பிரிதானிய சேனையில சேர்ந்து பனியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொல்கைகலால் ஆற்றல் படுதபட்டார்.
ககினாடாவில் பாரத தேசிய காங்ரஸின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுருதினார். அதற்க்கு மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க கூரிநார். விஜயவடாவின் தேசிய மானாட்டில் தந்து மூ-நிர கொடியயை வழங்கிநார்.
முதலில் கொடியின் மத்தியில் ஒரு சர்கம் இருந்தது, அதை பின்பு அஷொக சக்ரத்தால் மாற்றபட்டுள்ளது.
படிமம்:Http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5a/1931 Flag of India.svg