பிக்கூர் டைரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்கூர் டைரி
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புஹென்ரி ஃபிரைஸ் (FR3)
கதைசத்யஜித் ராய் starring =அர்ஜீன் குகா தகுர்டா,
அபர்னா சென்,
சோவென் லாகிரி,
ப்ரொமோத் கங்குலி,
விக்டர் பானெர்ஜீ,
வெளியீடு1981
ஓட்டம்26 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

பிக்கூர் டைரி (Pikoo's Day) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழிக் குறுந்திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இக்குறுந்திரைப்படத்தில் அர்ஜீன் குகா தகுர்டா,அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கூர்_டைரி&oldid=2706192" இலிருந்து மீள்விக்கப்பட்டது