பா. விசாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. விசாலம் தமிழகத்தில் வசிக்கும் ஓர் தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய ”மெல்லக் கனவாய் பழங்கதையாய்” என்ற தமிழ்ப் புதினத்தை எழுதியுள்ளார். இது ஆக்சுபோர்டு பதிப்பகத்தால் பேடிங் டிரீம்சு ஓல்டு டேசு என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._விசாலம்&oldid=3220183" இலிருந்து மீள்விக்கப்பட்டது