பாரதிய ஜனதா கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பா.ஜ.க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாரதிய ஜனதா கட்சி | |
|---|---|
| தலைவர் | நிதின் கட்காரி |
| நிறுவல் | 1980 |
| தலைமையகம் | 11, அசோகா சாலை, புது தில்லி - 110001 |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| கொள்கை நிலை | இந்துத்துவம், தேசியவாதம், வலதுசாரி கொள்கை |
| வெளியீடுகள் | http://bjp.org/today/today.htm |
| வலைத்தளம் | http://bjp.org |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
இந்திய மக்கள் கட்சி எனப் பொருள் தரும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party), இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியாகும். 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கட்சி இந்துத்துவ வலதுசாரி கொள்கை உடையது. இக்கட்சி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1999 முதல் 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்தது.
கட்சி அமைப்பு [தொகு]
- தலைவர்
- துணைத் தலைவர்கள்
- பொதுச் செயலாளர்கள்
- செயலாளர்கள்
- மாநிலத் தலைவர்கள்
கட்சித் தலைவர்கள் [தொகு]
| பதவிக் காலம் | பெயர் | பிறப்பிடம் | மற்றவை | |
|---|---|---|---|---|
| 1980–1986 | அடல் பிகாரி வாஜ்பாய் | லக்னௌ, உத்தரப் பிரதேசம் | ||
| 1986–1991 | லால் கிருஷ்ண அத்வானி | கராச்சி, பிரித்தானிய இந்தியா | முதல் முறையாக | |
| 1991–1993 | முரளி மனோகர் ஜோஷி | புது தில்லி | ||
| 1993–1998 | லால் கிருஷ்ண அத்வானி | கராச்சி, பிரித்தானிய இந்தியா | இரண்டாவது முறையாக | |
| 1998–2000 | குஷபாவு தாக்கரே | மத்தியப் பிரதேசம் | ||
| 2000–2001 | பங்காரு லட்சுமண் | ஆந்திரப் பிரதேசம் | ||
| 2001–2002 | ஜனா கிருஷ்ணமூர்த்தி | தமிழ்நாடு | ||
| 2002–2004 | வெங்கையா நாயுடு | நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் | ||
| 2004–2006 | லால் கிருஷ்ண அத்வானி | கராச்சி, பிரித்தானிய இந்தியா | மூன்றாவது முறையாக | |
| 2006–2009 | ராஜ்நாத் சிங் | வாரணாசி, உத்தரப் பிரதேசம் | முதல் முறையாக | |
| 2009–2013 | நிதின் கட்காரி | நாக்பூர், மகாராட்டிரம் | ||
| 2013– | ராஜ்நாத் சிங் | வாரணாசி, உத்தரப் பிரதேசம் | இரண்டாவது முறையா | |
ஆட்சி செய்யும் மாநிலங்கள் [தொகு]
- மத்தியப் பிரதேசம்
- குஜராத்
- சத்தீஸ்கர்
- கர்நாடகம்
- இமாசலப் பிரதேசம்
- உத்தரகண்ட் (உத்தராஞ்சல்)
- பீகார் (கூட்டணி)
- ஜார்கண்ட் (கூட்டணி)