பாவ் கசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாவ் கசோல்
நிலை வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம் 7 ft 0 in (2.13 m)
எடை 250 lb (113 kg)
அணி லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
பிறப்பு ஜூலை 6, 1980 (1980-07-06) (அகவை 33)
பார்செலோனா, ஸ்பெயின்
தேசிய இனம் எசுப்பானியர்
கல்லூரி இல்லை
தேர்தல் 3வது overall, 2001
அட்லான்டா ஹாக்ஸ்
வல்லுனராக தொழில் 1999–இன்று வரை
முன்னைய அணிகள் எஃப்சி பார்செலோனா (ஸ்பெயின்) (1999-2001), மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (2001-2008)
விருதுகள் 2001 ACBLeague MVP
2002 NBA Rookie of the Year
2006 FIBA World Championship MVP
NBA All-Star (2006)


பாவ் கசோல் சாயேஸ் (எசுப்பானிய மொழி:Pau Gasol Sáez, பிறப்பு - ஜூலை 6, 1980) எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்_கசோல்&oldid=1387072" இருந்து மீள்விக்கப்பட்டது