பால கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 1வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு [தொகு]
நான்கு திருக்கரங்களும் யானைமுகமும் உடைவர். உதிக்கின்ற செங்கதிர் போன்ற நிறம் உடையவர். குழந்தைத் திருமேனியும் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர். துதிக்கையில் மோதகம் உடைவர்.