பால் ஸ்டிர்லிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பால் ஸ்டிர்லிங் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பால் ரொபர்ட் ஸ்டிர்லிங் | |||
| பிறப்பு | 3 செப்டம்பர் 1990 | |||
| பெல்பெஸ்ட், அயர்லாந்து | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 28) | சூலை 1 2008: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 28 2010: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 23 | 6 | 9 | 40 |
| ஓட்டங்கள் | 899 | 77 | 358 | 1,212 |
| துடுப்பாட்ட சராசரி | 40.86 | 12.83 | 25.57 | 31.07 |
| 100கள்/50கள் | 1/6 | –/– | 1/1 | 1/9 |
| அதிக ஓட்டங்கள் | 177 | 22 | 100 | 177 |
| பந்து வீச்சுகள் | 407 | 18 | 291 | 449 |
| இலக்குகள் | 10 | 0 | 3 | 10 |
| பந்துவீச்சு சராசரி | 30.60 | – | 51.00 | 34.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | 4/11 | – | 2/45 | 4/11; |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | 1/– | 7/– | 18/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பால் ரொபர்ட் ஸ்டிர்லிங் (Paul Robert Stirling, பிறப்பு: செப்டம்பர் 3 1990), அயர்லாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.