பால் வாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால் வால்கர்
பிறப்பு பால் வில்லியம் வால்கர் IV
செப்டம்பர் 12, 1973(1973-09-12) [1]
கலிபோர்னியா , அமெரிக்கா
இறப்பு நவம்பர் 30 2013 (அகவை 40)
கலிபோர்னியா , அமெரிக்கா
இருப்பிடம் கலிபோர்னியா , அமெரிக்கா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1985–2013
சொத்து மதிப்பு $45 மில்லியன் (2013)[2]
சமயம் கிறிஸ்துவம்[3]
பிள்ளைகள் 1
வலைத்தளம்
www.paulwalker.com

பால் வாக்கர் அமெரிக்க நடிகர். இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். எய்ட் பிலோ, ரன்னிங் ஸ்கேர்டு, தி லாசரஸ் பிராஜக்ட், இன்டு த புளூ, ஜாய் ரைட், ஷி இஸ் ஆல் தட், டேக்கர்ஸ், ஹவர்ஸ் ஆகியன இவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சித் தொடர்களிலும், இசை வெளியீடுகளிலும் பங்கெடுத்தார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும்.

திரைப்படங்கள்[தொகு]

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்

சான்றுகள்[தொகு]

  1. "Paul Walker - Biography". The New York Times. http://www.nytimes.com/movies/person/237780/Paul-Walker/biography. பார்த்த நாள்: December 4, 2013. 
  2. "Paul Walker Net Worth". Celebrity Net Worth. பார்த்த நாள் December 26, 2013.
  3. "Paul Walker on Christian Faith: 'Who Couldn't Believe There's a God?'". The Christian Post. பார்த்த நாள் December 3, 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்_வாக்கர்&oldid=1607129" இருந்து மீள்விக்கப்பட்டது