பாலிமரேசு தொடர் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூலக்கூற்று உயிரியலில் பாலிமரேசு தொடர் வினை (Polymerase chain reaction அல்லது PCR) என்ற நுட்பத்தை பயன்படுத்தி, மரபு நூலிழையின் (DNA) குறிப்பிட்ட சிறு பகுதியை பல்லாயிரக்கணக்கில் பெருக்க முடியும்.

பொதுவாக இவ்வினை மூன்று நிலைகளை கொண்டுள்ளது.

க. பிரித்தல் (denaturation)
௨. சேர்த்தல் (Anneling)
௩. நீட்டித்தல் (extension)

பொருளடக்கம்

[தொகு] செய்முறை பொருள்கள்

பாலிமரேசு தொடர்வினைக்கான வரைபடம். (1) 94–96 °C இல் பிரிப்பு (2) ~65 °C இல் சேர்ப்பு (3) 72 °C இல் நீட்டிப்பு. Four cycles are shown here. The blue lines represent the DNA template to which primers (red arrows) anneal that are extended by the DNA polymerase (light green circles), to give shorter DNA products (green lines), which themselves are used as templates as PCR progresses.

௧. டி. என். ஏ பாலிமரேசு நொதி
௨. டி. என். பி (DNTPs, Deoxyribo nucleotides) அடிநின், தயமின், சைடோசைனின், குவானின்
௩. மெக்னீசியம் குளோரைடு (MgCl2) அல்லது மெக்னீசியம் சல்ஃபேட் (MgSo4)- நொதிகளைப் பொருந்து அமையும்.
௪. மரபு நூலிழை (DNA, template)
௫. ப்ரைமர் (primer)

[தொகு] பிரித்தல்

மரபு நூலிழை (DNA) இரு சுழல்களாக (double helix) சுற்றி இணைக்கப்பட்ட அமைப்பாகும். இந்நிகழ்வின் போது, வெப்பநிலை ௯௪ செல்சிசசில் இரு சுழழ்கள் பிரிக்கப்படும்.

[தொகு] சேர்த்தல்

இந்நிகழ்வில் வரும் வெப்பநிலை ப்ரிமேரை (primer) பொருந்து அமையும். பிரித்தலில் பிரிக்கப்பட்ட மரபு நூலிழை ஒன்றிணைய பொழுது, ப்ரிமேர் குறிபிட்ட , அதனோடு தொடர்போடு பகுதியில் சேரும்.

[தொகு] நீட்டித்தல்

இந்நிகழ்வில் மரபு நூலிழை பல்கி நகலாக பெருக்கப்படும் (Amplification). வெப்பநிலை ௬௮- ௭௨ செல்சிசஸ் அமைக்கலாம். மரபு நூலிழை நொதி (DNA polymerase) மிக வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பக்டேரியாவில் பிரித்தெடுக்கபட்டுள்ளதால், குறைவான வெப்பநிலையில் (௩௭ செ ) பாலிமரேஷ் வினை (Polymerase chain reaction PCR) இயலாது.


பாலிமரேசு தொடர் வினை வகைகள்:

௧. பல்கல (colony) பி.சி.ஆர்.

௨.ஆர். டி. பி.சி.ஆர். (ஆர்.என்.எ வை சி.டி.என்.எ வாக மற்றும் நுட்பம்)

௩. அளவு காண் பி.சி.ஆர். (quantification PCR) - இவ் நுட்பத்தால் மரபணு வெளிப்படுதலின் அளவுகளை காணலாம்.

௪. immuno captured பி.சி.ஆர். இந் முறையில் எதிர்-உடல் (antobody) பயன்படுத்தி, டி.என்.எ களை பிடித்து, பல்கி பெருக்கி பார்க்கலாம்.

௫.தலைகீழ் பி.சி.ஆர். இந் நுட்பம் வட்ட வடிவிலான டி.என்.எ களை பல்கி பெருக்க பயன்படுத்த படுகிறது. மேலும் முழு டி.என்.எ. களை (sequences) பெறலாம்.

௬. nested PCR

௭. AFLP PCR

௮. Allele-Specific PCR

௯. ஒரு கல பி.சி.ஆர். (single cell PCR)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாலிமரேசு_தொடர்_வினை&oldid=1124500" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்