பாலாஜி ராவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாலாஜி ராவ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | வன்டவாசி தொரகாந்தி பாலாஜி ராவ் | |||
| பட்டப்பெயர் | பாஜி | |||
| பிறப்பு | 4 மார்ச்சு 1978 | |||
| சென்னை, இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 62) | ஆகத்து 24 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஏப்ரல் 6 2009: எ அயர்லாந்து | |||
| தரவுகள் | ||||
| ஒ.நா | இ20 | |||
| ஆட்டங்கள் | 2 | 4 | ||
| ஓட்டங்கள் | 13 | 32 | ||
| ஓட்ட சராசரி | 6.50 | 10.66 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 10 | 22* | ||
| பந்துவீச்சுகள் | 60 | 84 | ||
| விக்கெட்டுகள் | 2 | 6 | ||
| பந்துவீச்சு சராசரி | 40.50 | 17.83 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | n/a | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/50 | 3/21 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 1/– | ||
|
ஏப்ரல் 11, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
வன்டவாசி தொரகாந்தி பாலாஜி ராவ்: (Wandavasi Dorakanti Balaji Rao, பிறப்பு: மார்ச்சு 4 1978), கனடா அணியின் பந்துவீச்சாளர், இந்தியா சென்னையில் பிறந்த இவர், கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.