பாலயோகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலயோகினி
இயக்குனர் கே. சுப்பிரமணியம்
கதை திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம்
நடிப்பு சி. வி. பந்தலு
கே. பி. வத்சல்
சேலம் சுந்தரம்
பேபி சரோஜா
பாலசரஸ்வதி
செல்லம் ருக்குமணி
இசையமைப்பு மோதி பாபு
வெளியீடு பெப்ரவரி 5, 1937
கால நீளம் .
நீளம் 19000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பாலயோகினி1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. பந்தலு, கே. பி. வத்சல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாலயோகினி&oldid=1029925" இருந்து மீள்விக்கப்பட்டது