பாறையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாறையியல் (Petrology) என்பது நிலவியலின் ஒரு பகுதியாகும். இது பாறைகள், அவை உருவாவதற்கான நிலைமைகள் போன்றவற்றை ஆராயும் ஒரு துறை. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை ஆகிய பாறைகளின் அடிப்படையில் பாறையியல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கனிமவியல், ஒளியியற் கனிமவியல் மற்றும் வேதியியற் பகுப்பாய்வு முறைகளைப் பாறையியல் தனது தேவைக்குப் பயன்படுத்துகிறது. தற்காலப் பாறையியலாளர்கள், நிலவேதியியல் முறைகள் முதலியவற்றுடன், வெப்ப இயக்கவியற் தரவுகள், சோதனைகள் முதலியவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்