பார்பரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பார்பரிகா இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பார்பரிகா மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் தனது தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்ற கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.

இராசத்தானில் பார்பரிகா குருச்சேத்திரப் போரில் தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப் படுகிறது.இந்த செய்கையால் கிருஷ்ணர் அவனை தெய்வமாக்குகிறார். அங்கு பார்பரிகா கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பார்பரிகா&oldid=1083061" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்