பார்னீ அண்ட் பிரண்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பார்னீ அண்ட் பிரண்ட்ஸ்
Barney & Friends
Barneylogo.png
பார்னீ அண்ட் பிரண்ட்ஸ் படம்
வடிவம் குழந்தைகள் தொலைக்காட்சி
தயாரிப்பு ஷெரில் லீச்[1]
நடிப்பு டேவிட் ஜாய்னர், கேரி ஸ்டின்சன், ஜோஷ் மார்டின் (பார்னீ வேடம்)
பாப் வெஸ்ட் மற்றும் டீன் வெண்ட் (பார்னீ குரல்)
ஜெஃப் அயெர்ஸ் (பேபி பாப் வெடம்)
ஜூலி ஜான்சன் (பேபி பாப் குரல்)
பேட்டி விர்ட்ஸ் (பி. ஜே. குரல்)
கைல் நெல்சன் (பி. ஜே. வேடம்)
அடம் புரெளன் (ரிஃப் உடை)
மிக்கேலா டியட்ஸ் (ரிஃப் குரல்)
நாடு அமெரிக்க ஐக்கிய நாடு
மொழி ஆங்கிலம்
மொத்த  அத்தியாயங்கள் 248
தயாரிப்பு
ஒளிபரப்பு நேரம் ஏறத்தாழ 30 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
தி லியோன்ஸ் குழுமம் (1992–2001)
ஹிட் எண்டெர்டைன்மெண்ட்[2] (2001–நடப்பு)
கனெடிகட் பொது தொலைக்காட்சி(1992–2005)
டபுள்யூ. என். ஈ. டி. (2006–நடப்பு)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை பி. பி. எஸ் (PBS)[3]
மூல ஓட்டம் ஏப்ரல் 6, 1992 (1992-04-06) – நடப்பு
கால ஒழுங்கு
முந்தையது பார்னீ அண்ட் தி பாக்யார்ட் கேங்க்

பார்னீ அண்ட் பிரண்ட்ஸ் (Barney & Friends) ஓர் அமெரிக்க தொலைக்காட்சி குழந்தைகள் தொடர். இது 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் பொது அலைபரப்பு சேவையான பி. பி. எஸ் (PBS) தொலைக்காட்சியில் இது ஒளிபரக்கப்படுகிறது.

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புக்கள் [தொகு]