பார்ட் கிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பார்ட் கிங் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பாட் கிங் | |||
| பிறப்பு | அக்டோபர் 19, 1873 | |||
| அமெரிக்கா | ||||
| இறப்பு | அக்டோபர் 17 1965 (அகவை 91) | |||
| அமெரிக்கா | ||||
| வகை | வேகப்பந்து | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| முதல் | ||||
| ஆட்டங்கள் | 65 | |||
| ஓட்டங்கள் | 2134 | |||
| ஓட்ட சராசரி | 20.51 | |||
| 100கள்/50கள் | 1/8 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 113* | |||
| பந்துவீச்சுகள் | 13729 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 415 | |||
| பந்துவீச்சு சராசரி | 15.65 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 38 | |||
| 10 விக்//ஆட்டம் | 11 | |||
| சிறந்த பந்துவீச்சு | 10/53 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 67/– | |||
|
ஆகஸ்ட் 18, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பார்ட் கிங் (Bart King பிறப்பு: அக்டோபர் 19 1873, இறப்பு: அக்டோபர் 17 1965), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893-1912பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வேகப் பந்துவீச்சாளர்.
வெளி இணைப்பு [தொகு]
- பாட் கிங் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு