பாரூக் மரைக்காயர்
| எம். ஓ. ஹாசன் பாரூக் மரைக்காயர் | |
|
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) - புதுச்சேரி
|
|
|---|---|
| பதவியில் 1991 – 1998 |
|
| பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாச்பாய், தேவே கௌடா, ஐ. கே. குஜ்ரால், அடல் பிகாரி வாச்பாய் |
| முன்னவர் | பி. சண்முகம் |
| பின்வந்தவர் | எஸ். ஆறுமுகம் |
| பதவியில் 1999 – 2004 |
|
| பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
| முன்னவர் | எஸ். ஆறுமுகம் |
| பின்வந்தவர் | எம். ராமதாஸ் |
|
பாண்டிச்சேரி முதலமைச்சர்
|
|
| பதவியில் ஏப்ரல் 9, 1967 – மார்ச் 6, 1968 |
|
| ஆளுநர் | எஸ். எல். சிலம், பி. டி. ஜட்டி |
| முன்னவர் | வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
| பின்வந்தவர் | வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
| பதவியில் மார்ச் 17, 1969 – சனவரி 3, 1974 |
|
| ஆளுநர் | பி. டி. ஜட்டி, செடிலால் |
| முன்னவர் | ஆளுனர் ஆட்சி |
| பின்வந்தவர் | சுப்பிரமணியன் ராமசாமி |
| பதவியில் மார்ச் 16, 1985 – சனவரி 19, 1989 |
|
| ஆளுநர் | திரிபுவன் பிரசாத் திவாரி, ரஞ்சித் சிங் தயாள் |
| முன்னவர் | ஆளுனர் ஆட்சி |
| பின்வந்தவர் | ஆளுனர் ஆட்சி |
| அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 6, 1937 காரைக்கால்,புதுவை |
| இறப்பு | சனவரி 26, 2012 (அகவை 74) சென்னை, தமிழ்நாடு |
| தேசியம் | இந்தியன் |
| வாழ்க்கைத் துணை |
கதீஜாநாச்சியா |
| பிள்ளைகள் | 1 மகன், 2 மகள் |
| துறை | அரசியல்வாதி |
| சமயம் | இசுலாம் |
| நவம்பர் 23 இன் படியான தகவல், 2003 மூலம்: [1] |
|
பாரூக் மரைக்காயர் (எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - சனவரி 26, 2012) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சட்டபேரவை தலைவராக இருமுறையும்,முதலமைச்சராக மும்முறையும், எதிர்கட்சிதலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக 1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார்.[1]. சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார். [2]. 2010ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..[3]. ஆகஸ்டு 25, 2011ல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4]
பாரூக் மரைக்காயர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தற்போது இந்திய தேசிய காங்கிரசிலும் பணியாற்றி வருகிறார். இவர் மகன் ஷாஜஹான் புதுவை மாநில அமைச்சராக உள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.cgijeddah.com/cgijed/farooq-cv.htm
- ↑ http://www.indianembassy.org.sa/Ambassadors.html
- ↑ http://news.rediff.com/report/2010/jan/16/narayanan-is-bengal-guv-patil-gets-punjab.htm
- ↑ http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=543484
| முன்னர் வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
பாண்டிச்சேரி முதல்வர் ஏப்ரல் 9, 1967 - மார்ச் 6, 1968 |
பின்னர் வி. வெங்கடசுப்பா ரெட்டியார் |
| முன்னர் ஆளுனர் ஆட்சி |
பாண்டிச்சேரி முதல்வர் மார்ச் 17, 1969 - சனவரி 3, 1974 |
பின்னர் சுப்பிரமணியன் ராமசாமி |
| முன்னர் ஆளுனர் ஆட்சி |
பாண்டிச்சேரி முதல்வர் மார்ச் 16, 1985 - சனவரி 19, 1989 |
பின்னர் ஆளுனர் ஆட்சி |