பாரூக் இஞ்சினியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாரூக் இஞ்சினியர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 46 | 5 | ||
| ஓட்டங்கள் | 2611 | 114 | ||
| ஓட்ட சராசரி | 31.08 | 38.00 | ||
| 100கள்/50கள் | 2/16 | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 121 | 54* | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 66/16 | 3/1 | ||
|
4 February, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
பாரூக் மனிக்சா இஞ்சினியர் (Farokh Maneksha Engineer, பிப்ரவரி 25. 1938), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 இலிருந்து 1965 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.