பாரிசவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் துண்டக்கப்படும் போது பாரிசவாதம் ஏற்படுகிறது. அந்த நிலையில் பிராணவாயு நிரம்பிய இரத்தம் இல்லாமல் மூளைச் கலங்கள் இறக்கத் துவங்குகின்றன. அப்போது இரத்த ஓட்டம் சரி செய்யப்படாவிடில், மூளையின் பாதிக்கப்பட்ட பகுதி இறக்கிறது. இதன் காரணமாக கை, கால் இயங்கமுடியாத நிலை அல்லது மரணம் ஏற்படுகின்றது.[1]

References[தொகு]

  1. Heart and stroke foundation Tamil Fact Sheet
"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசவாதம்&oldid=609690" இருந்து மீள்விக்கப்பட்டது