பாரா தைராய்டு சுரப்பிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனித உடலின் கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பியின் பின்புறம் பாராதைராய்டு சுரப்பிகள் (Parathyroid gland) அமைந்துள்ளன. உடலில் இரத்தத்தில் உள்ள சுண்ணாம்பு சத்தின் அளவை பராமரிப்பது இவற்றில் சுரக்கும் வேதிப் பொருளின் பணி ஆகும். ஒருவேளை, இவை அதிகமாக சுரக்க நேரிட்டால் எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தினை குருதியில் சேர்த்துவிடும். இதனால் குருதியில் சுண்ணச் ச்த்தின் அளவு அதிகரிக்கும்.