பாரத் ரெட்டி (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரத் ரெட்டி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 3
ஓட்டங்கள் 38 11
ஓட்ட சராசரி 9.50 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 21 8*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 9/2 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

பாரத் ரெட்டி (Bharath Reddy), பிறப்பு: நவம்பர் 12 1954), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1978 – 1981 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.