பாரத்துவாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரத்வாஜ மகரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாரத்துவாசர் அல்லது பாரத்வாஜ மகரிஷி சப்தரிஷிகளுள் ஒருவர். ரிக்வேத கால முனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் பெயர்பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.


"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்துவாசர்&oldid=1454400" இருந்து மீள்விக்கப்பட்டது