பாரதீய ஜனசங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரதீய ஜன சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாரதிய ஜன சங்கம் | |
|---|---|
| நிறுவல் | 1951 |
| கொள்கை நிலை | இந்து தேசியவாதம், இந்துத்வா |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
பாரதிய ஜன சங்கம் (அல்லது சுருக்கமாக ஜன் சங்) 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.21 அக்டோபர் 1951 அன்று தில்லியில் ஆர். எஸ். எஸ் உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது.கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது.1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது.1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது.