பாம்பாறு நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பாறு நீர்த்தேக்கம்
பாம்பாறு நீர்த்தேக்க தகவல் பலகை

பாம்பாறு நீர்த்தேக்கம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை, 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள்.[1] இந்த அணை நீரானது ஊத்தங்கரையின் குடிநீர் தேவைக்கும்,[2] 40 கி.மீ. வரை செல்லும் பாசண வாய்க்கால்கள் வழியாக 21.06 எக்டேர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 127. 
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 482
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பாறு_நீர்த்தேக்கம்&oldid=3752863" இலிருந்து மீள்விக்கப்பட்டது