பாப் பிரையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடு | ||
| வசிப்பிடம் | புளோரிடா, அமெரிக்கா | |
| பிறந்த திகதி | ஏப்ரல் 29, 1978 | |
| பிறந்த இடம் | கலிபோர்னியா, அமெரிக்கா | |
| உயரம் | 6 ft 4 in (1.93 m) | |
| நிறை | 202 lb (92 kg) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1998 | |
| விளையாட்டுக்கள் | இடது கை (ஒரு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | US$8,022,626 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 21–40 | |
| பெற்ற பட்டங்கள்: | 0 | |
| அதி கூடிய தரவரிசை: | நம். 116 (நவம்பர் 13, 2000) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | Q3 (2000) | |
| பிரெஞ்சு ஓப்பன் | Q1 (2000) | |
| விம்பிள்டன் | 2சுற்று (2001) | |
| அமெரிக்க ஓப்பன் | 2 சுற்று (1998) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 699–228 | |
| பெற்ற பட்டங்கள்: | 73 | |
| அதிகூடிய தரவரிசை: | நம். 1 (செப்டம்பர் 8, 2003) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (2006, 2007, 2009, 2010, 2011) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2003) | |
| விம்பிள்டன் | வெ (2006, 2011) | |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2005, 2008, 2010, 2012)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூலை 2, 2011. |
|
ராபர்ட் சார்லஸ் "பாப்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் மைக் பிரையன் உடன் உள்ளார். அவர் இதுவரை பதினெட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.
பொருளடக்கம் |
டேவிஸ் கோப்பை பதிவு (17-2) [தொகு]
அவரது இரட்டை சகோதரன் மைக் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்க்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. [1]
| எதிரி | முடிவு |
| சுவிச்சர்லாந்து | வெற்றி |
| ஸ்லோவாக் குடியரசு | வெற்றி |
| ஆஸ்திரியா | வெற்றி |
| சுவீடன் | வெற்றி |
| பெலீரஸ் | வெற்றி |
| ஸ்பெயின் | வெற்றி |
| குரோஷியா | தோல்வி |
| பெல்ஜியம் | வெற்றி |
| ரோமானியா | வெற்றி |
| சிலி | வெற்றி |
| ரஸ்யா | வெற்றி |
| செக் குடியரசு | வெற்றி |
| ஸ்பெய்ன் | வெற்றி |
| சுவீடன் | வெற்றி |
| ரஸ்யா | வெற்றி |
| ஆஸ்திரியா | வெற்றி |
| பிரான்ஸ் | தோல்வி |
கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள் [தொகு]
ஆண்கள் இரட்டையர் [தொகு]
| போட்டித்தொடர் | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆஸ்திரேலிய ஓப்பன் | இ | இ | இ | இ | இ | 1 சுற்று | 1 சுற்று | கா.இ | 3 சுற்று | இறுதி | இறுதி | வெ | வெ | கா.இ | வெ | வெ | வெ | இறுதி |
| பிரெஞ்சு ஓப்பன் | இ | இ | இ | இ | 2 சுற்று | 2 சுற்று | 2 சுற்று | கா.இ | வெ | அ.இ | இறுதி | இறுதி | கா.இ | கா.இ | அ.இ | 2 சுற்று | அ.இ | இறுதி |
| விம்பிள்டன் | இ | இ | இ | இ | 3 சுற்று | 1 சுற்று | அ.இ | அ.இ | கா.இ | 3 சுற்று | இறுதி | வெ | இறுதி | கா.இ | இறுதி | கா.இ | வெ | அ.இ |
| யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | 1 சுற்று | கா.இ | 2 சுற்று | அ.இ | இறுதி | 3 சுற்று | வெ | 3 சுற்று | கா.இ | வெ | அ.இ | வெ | 1 சுற்று | வெ |
- வெ = தொடரில் வெற்றி
- இ = தொடரில் பங்கேற்க்கவில்லை.
- கா.இ = கால் இறுதி
- அ.இ = அரை இறுதி
- இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "பிரையன் சகோதரர்கள் ஹட்ரிக் சம்பியன்". பார்த்த நாள் சனவரி 31, 2011.