பாப்பரசர் ஆசீர்வாதப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆசிர்வாதப்பர் என்பது தற்போதைய பாப்பரசரது ஆட்சிப் பெயராகும். இவருக்கு முன்னர் 14 அல்லது 15 பாப்பரசர்கள் இப்பெயரில் பாப்பரசராக பதவியேறினார்கள். இவ்வெண்ணிக்கை பத்தாவது ஆசிவாதப்பர் பாப்பரசராகவா அல்லது எதிர்-பாப்பரசராகவா கணிக்கப்படுகிறார் என்பதில் வேறுபடும்.
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் I (575–579)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் II (684–685)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் III (855–858)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் IV (900–903)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் V (964)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் VI (972–974)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் VII (974–983)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் VIII (1012–1024)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் IX (1032–1044, 1045–1046 & 1047–1048)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் X (1058–1059) (உத்தியோக பட்சமாக எதிர்-பாப்பரசாவார்)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XI (1303–1304)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XII (1334–1342)
- எவிங்டொன் பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XIII (1394)- கீழே பார்க்க
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XIII (1724–1730)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XIV (1740–1758)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XV (1914–1922)
- பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XVI (2005 தொடக்கம்)
முன்று எதிர்-பாப்பரசர்களும் இப்பெயரைக் கொண்டிருந்தனர்:
- எதிர்-பாப்பரசர் ஆசீர்வாதப்பர் X
- எதிர்-பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XIII
- எதிர்-பாப்பரசர் ஆசீர்வாதப்பர் XIV