பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டு பாப்பரசர்கள் இதுவரை அருளப்பர் சின்னப்பர் (John Paul) என்ற பெயரை தமது ஆட்சிப் பெயராக (பாப்பரசு பெயர்) கொண்டுள்ளனர்:
- பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I (1978), இவர் தமது முன்னிருந்த பாப்பரசர் அருளப்பர் XXIII, பாப்பரசர் சின்னப்பர் VI என்ற இரு பாப்பரசர்களை கௌரவிக்கும் நோக்கில் இப்பெயரை இட்டார்.
- பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II (1978-2005), சிலவேலைகளில் மகா அருளப்பர் சின்னப்பர் எனவும் அழக்கப்படுகிறார். இவர் தமக்கு முன்வந்து 34 நாட்கள் மட்டுமே பாப்பரசராக இருந்த பாப்பரசர் முதலாவது அருளப்பர் சின்னப்பரை கௌரவிக்கும் நோக்கில் இதனை பயன்படுத்தினார்.