பாபு நாட்கர்ணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாபு நாட்கர்ணி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 41 | 191 | ||
| ஓட்டங்கள் | 1,414 | 8,880 | ||
| ஓட்ட சராசரி | 25.70 | 40.36 | ||
| 100கள்/50கள் | 1/7 | 14/46 | ||
| அதியுயர் புள்ளி | 122* | 283* | ||
| பந்துவீச்சுகள் | 9,165 | |||
| விக்கெட்டுகள் | 88 | 500 | ||
| பந்துவீச்சு சராசரி | 29.07 | 21.37 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 4 | 19 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | 1 | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/43 | 6/17 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22 | 140 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
பாபு நாட்கர்ணி (Bapu Nadkarni, பிறப்பு: ஏப்ரல் 4, 1933), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 191 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 – 1968 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.