பாபி ஜிண்டல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பியுஷ் 'பாபி' ஜிண்டல் | |
|
55வது லூசியானா ஆளுனர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஜனவரி 14 2008 |
|
| Lieutenant(s) | மிச் லான்டிரியு |
| முன்னவர் | கேத்லீன் பிளாங்கோ |
| பின்வந்தவர் | பதவியிலுள்ளார் |
|
|
|
| பதவியில் ஜனவரி 3 2005 – ஜனவரி 14 2008 |
|
| முன்னவர் | டேவிட் விடர் |
| பின்வந்தவர் | சிறப்பு தேர்தல் முடியவில்லை |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூன் 10, 1971 பாடன் ரூஜ், லூசியானா |
| வாழ்க்கைத் துணை |
சுப்பிரியா ஜாலி ஜிண்டல் |
| பிள்ளைகள் | செலியா எலிசபெத் ஷான் ராபர்ட் ஸ்லேட் ரையன் |
| துறை | அரசியல்வாதி |
| சமயம் | கத்தோலிக்கம் |
பியுஷ் 'பாபி' ஜிண்டல் (Piyush "Bobby" Jindal", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார்.