பான்சுவா டு பிளெசிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பான்சுவா டு பிளெசிஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பான்சுவா டு பிளெசிஸ்
பட்டப்பெயர் "FAF"
பிறப்பு 13 சூலை 1984 (1984-07-13) (அகவை 28)
தென்னாபிரிக்கா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 71 99 43
ஓட்டங்கள் 3,560 3,069 692
பந்துவீச்சு சராசரி 33.58 44.47 20.35
100கள்/50கள் 4/26 7/17 0/3
அதியுயர் புள்ளி 176 120* 78*
பந்துவீச்சுகள் 2,048 1,644 528
விக்கெட்டுகள் 32 44 34
பந்துவீச்சு சராசரி 35.96 34.43 18.41
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0
10 விக்/ஆட்டம் n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/39 4/47 3/18
பிடிகள்/ஸ்டம்புகள் 67/– 57/– 14/–

சூலை 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பான்சுவா டு பிளெசிஸ் (Francois 'Faf' du Plessis, பிறப்பு: சூலை 13 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை கழல் திருப்ப பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது

"http://ta.wikipedia.org/w/index.php?title=பான்சுவா_டு_பிளெசிஸ்&oldid=1376302" இருந்து மீள்விக்கப்பட்டது