பானிபட் அனல்மின் நிலையம் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பானிபட் அனல்மின் நிலையம் 1
நாடு இந்தியா
இடம் பானிபட், பானிபட், ஹரியானா
நிலை செயல்பட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி 1979
இயக்குபவர் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள் நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள் 4
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு 440.00 மெகவாட்

Source: http://hpgcl.gov.in/

பானிபட் அனல்மின் நிலையம் 1 பானிபட், ஹரியானாவில் அமைந்துள்ளது. இந்த மின்நிலையம் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்டின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும்.

மின்நிலையம்[தொகு]

பானிபட் அனல்மின் நிலையத்தின் 8 தொகுதிகள் பானிபட் அனல்மின் நிலையம் 1 மற்றும் 2 என உருவாக்க இருகூறுகளாக பிரிக்கப்பட்டது. பானிபட் அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட ஆற்றலளவு 447.80 மெகவாட். முதல் தொகுதி நவம்பர் 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. [1]. இந்த மின்நிலையத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக இந்த நான்கு தொகுதிகளிலும் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தல் பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.

நிறுவப்பட்ட ஆற்றலளவு[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 110 நவம்பர் 1979 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 110 மார்ச் 1980 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 3 110 நவம்பர் 1985 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 4 110 ஜனவரி 1987 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்க[தொகு]

References[தொகு]

  1. "Deenbandhu Chhotu Ram Thermal Power Plant". Haryana Power Generation Corporation Limited..