பாத்திரம்கழுவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திறந்த நிலையிலிருக்கும் பாத்திரம்கழுவி

உணவு சமைக்கும், உண்ணும் பாத்திரங்களையும் உபகரணங்களையும் கழுவும் இயந்திரம் பாத்திரம்கழுவி ஆகும். இது சூடேற்றப்பட்ட (55-65 degrees Celsius) நீரை வேகமாக பாத்திரங்கள் மீது தெளிப்பதன் மூலம் பாத்திரங்களை சுத்தமாக்குகிறது. முதலில் அழுக்ககற்றும் கலவை கலந்த சூடுநீரை தெளித்து, பின்னர் தெளிவான சுடுநீரைத் தெளிக்கிறது. மின்சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் நேரத்தையும் மனித உழைப்பையும் சேமிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திரம்கழுவி&oldid=1043660" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்