பாத்தியா பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்தியா பெரேரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 115 68
ஓட்டங்கள் 5170 1408
மட்டையாட்ட சராசரி 34.01 27.60
100கள்/50கள் 5/33 1/8
அதியுயர் ஓட்டம் 220* 102
வீசிய பந்துகள் 5232 809
வீழ்த்தல்கள் 101 27
பந்துவீச்சு சராசரி 33.64 21.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 6/51 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
124/- 35/-

பாத்தியா பெரேரா (Bathiya Perera, பிறப்பு: ஏப்ரல் 28 1977), கொழும்பு, பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 115, ஏ-தர போட்டிகள் 68 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்தியா_பெரேரா&oldid=2216285" இலிருந்து மீள்விக்கப்பட்டது