பாண்டியன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாண்டியன்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
நடிப்பு ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், பிரபாகர், வினுசக்கரவர்த்தி, ராதாரவி, டெல்லி கணேஷ், ராக்கி, ரவிராஜா, உதயபிரகாஷ், பிரதாப் சந்திரன், ஹேம்நாக் பாபு, சுப்ரமணியன், நடராஜ், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜ்மதன், வி.நரசிம்மன், ஆனந்த், டைப்பிஸ்ட் கோபு, நாகராஜசோழன், தனபால், "டப்பிங்" ஜானகி, சாந்தினி, "பேபி"மோனிஷா, அர்ச்சனா, பூரண்சிங், அனுஜா, சத்யா, ஜெயகலா, ஜெயசுதா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு அக்டோபர் 25, 1992
நாடு இந்தியா
மொழி தமிழ்

பாண்டியன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலி, மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_(திரைப்படம்)&oldid=1381625" இருந்து மீள்விக்கப்பட்டது