பாட்ஷா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாட்சா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாட்ஷா | |
|---|---|
| இயக்குனர் | சுரேஷ் கிருஷ்ணா |
| கதை | சுரேஷ் கிருஷ்ணா |
| நடிப்பு | ரஜினிகாந்த் நக்மா ரகுவரன் |
| இசையமைப்பு | தேவா |
| வெளியீடு | 1995 |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.[1] வெளிவந்த இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஹிந்தி மொழியில் வெளிவர உள்ளது. [2] இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
பாடல்கள் [தொகு]
- நான் ஆட்டோ காரன் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- அழகு - சித்ரா
- ஸ்டைல் ஸ்டைல் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
- பாட்ஷா பாரு - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- தங்க மகன் - கே. ஜே. யேசுதாஸ், சித்ரா
- ரா ரா ராமையா - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
வெளி இணைப்புக்கள் [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ இணைய திரைப்பட தரவுத் தளத்தில், பார்த்த நாள், 07, ஏப்ரல், 2012
- ↑ தினமணி நாளிதழ், பார்த்த நாள், 07, ஏப்ரல், 2012