பாங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாங்குயி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பாங்கி அல்லது பாங்குயி | |
|---|---|
| பாங்குயி வர்த்தக மாவட்டம் | |
| ம.ஆ.கு இல் பாங்குயியின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| Prefecture | Ombella-M'Poko |
| அரசு | |
| - மேயர் | Jean-Barkes Gombe-Kette |
| பரப்பளவு | |
| - நகரம் | 67 கிமீ² (26 ச. மைல்) |
| ஏற்றம் | 369 மீ (1,211 அடி) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 622 |
| - அடர்த்தி | 9,295.1/கிமீ² (24,074.2/ச. மைல்) |
பாங்கி அல்லது பாங்குயி (ஆங்கிலம்: Bangui), மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மத்திய ஆபிரிக்கக் குடியரசின் பெரும்பாலான மக்கள் இந்நகரை அண்டிய, நாட்டின் மேற்குப் பகுதியிலேயே வசிக்கின்றனர். உபாங்கி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்நகரம் 1889 இல் பிரெஞ்சு காலனியாக இருந்த ஹோட் ஔபாங்குயி எனும் பிரதேசத்திலிருந்து தோற்றம் பெற்றது.