பாக்தாத் திருடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாக்தாத் திருடன்
இயக்குனர் டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம்
சதேர்ன் மூவீஸ்
கதை கதை ரவீந்தர்
நடிப்பு எம். ஜி. ராமச்சந்திரன்
வைஜெயந்திமாலா
டி. எஸ். பாலைய்யா
டி. ஆர். ராமச்சந்திரன்
நம்பியார்
அசோகன்
எம். என். ராஜம்
சந்தியா
ஹெலன்
பத்மினி
பிரியதர்சினி
இசையமைப்பு ஜி. கோவிந்தராயுலு நாயுடு
வெளியீடு மே 6, 1960
நீளம் 16721 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பாக்தாத் திருடன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா, டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாக்தாத்_திருடன்&oldid=1347075" இருந்து மீள்விக்கப்பட்டது