பாக்கோ தே லூசீயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கோ தே லூசீயா திசம்பர் திங்கள் 21ஆம் தேதி 1947ஆம் ஆண்டு காதீசிலுள்ள அல்கேசீராசில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவரது இயற்பெயர் பிரான்சிஸ்கோ சான்ச்செஸ் கோமெஸ் ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
http://www.youtube.com/watch?v=b3p48EezhOU (பாக்கோ தே லூசியாவின் ரும்பா)