பாகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாகு Bakı |
|||
|---|---|---|---|
|
மேல்: பாகு குடா, பாகு வர்த்தக மையம் மத்தி: ஹைடர் அலியேவ் அரண்மனை, Azerbaijan State Philharmonic Hall கீழ்: Maiden Tower, அரசு இல்லம், பாகு தொலைக்காட்சிக் கோபுரம். |
|||
|
|||
| Location in Azerbaijan | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| அரசு | |||
| - மேயர் | ஹஜிபாலா அபுதலிபோவ் | ||
| பரப்பளவு [1] | |||
| - நகரம் | 2,130 கிமீ² (822.4 ச. மைல்) | ||
| ஏற்றம் | -28 மீ (-92 அடி) | ||
| மக்கள் தொகை (2009)[2] | |||
| - நகரம் | 2 | ||
| - அடர்த்தி | 957.6/கிமீ² (2,480.2/ச. மைல்) | ||
| நேர வலயம் | AZT (ஒ.ச.நே.+4) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
AZST (ஒ.ச.நே.+5) | ||
| Postal code | AZ1000 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 12 | ||
| இணையத்தளம்: BakuCity.az | |||
பாகு (அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பாகு நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.[2]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Administrative, density and territorial units and land size by economic regions of Azerbaijan Republic for January 1. 2007". மூல முகவரியிலிருந்து 2007-11-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-07-17.
- ↑ 2.0 2.1 "Population by economic and administrative regions, urban settlements at the beginning of the 2009". பார்த்த நாள் 2009-11-21.