பாகா கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகா கலிபோர்னியா
பாகா கலிபோர்னியா-ன் சின்னம்
கொடி
Official seal of பாகா கலிபோர்னியா
முத்திரை
Mexico map, MX-BCN.svg
அமைவு: 30°33′″N 115°10′″W / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ
தலைநகரம் மெக்சிக்கலி
நகராட்சிகள் 5
மிகப் பெரும் நகரம் இட்டீயுவானா
அரசு
 - ஆளுநர் யூசெனியோ எலோர்டி வால்த்தர் (PAN)
 - கூட்டரசு துணைவர்கள் தேசிய செயல் கட்சி (மெக்சிக்கோ) (PAN): 8
 - மெக்சிக்கோ செனட்டர்கள் அலெசாண்டிரோ கான்சாலே (PAN)
ராபேல் டியாசு (PAN)
பெர்ணான்டோ காசுத்ரோ (PRI)
பரப்பளவு
Ranked 12th
 - மாநிலம் 69,921 கிமீ²  (26,996.6 ச. மைல்)
மக்கள் தொகை (2005)
 - மாநிலம் 2
HDI (2004) 0.8233 - high
தரவரிசையில்: 7வது]]
ஐ. எசு. ஓ.3166-2 MX-BCN
அஞ்சல் சுருக்கம். B.C.
இணையத்தளம்: மாநில அரசின் வலைத்தளம்

பாகா கலிபோர்னியா (Baja California) பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் மெக்சிக்க மாநிலம் ஆகும். இதன் தெற்கே தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலமும் கிழக்கே கலிபோர்னியா வளைகுடாவை அடுத்து சோனோரா மாநிலமும் உள்ளன. வடக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான கலிபோர்னியா உள்ளது. பாகா கலிபோர்னியா என்பதன் தமிழாக்கம் "கீழ்ப்புற கலிபோர்னியா" என்பதாகும். இது மெக்சிக்கோ நாட்டின் மிகவும் வடக்கிலும் மிகவும் மேற்கிலும் அமைந்துள்ள மாநிலமாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாகா_கலிபோர்னியா&oldid=1540113" இருந்து மீள்விக்கப்பட்டது