பாகல்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகல்கோட்
பாகல்கோட்டே
பாகல்கோட் is located in Karnataka
{{{alt}}}
பாகல்கோட்
Location in Karnataka, India
அமைவு: 16.1817°N 75.6958°E / 16.1817°N 75.6958°E / 16.1817; 75.6958
Country  India
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பாகல்கோட் மாவட்டம்
அரசு
 - மாவட்ட ஆட்சியர்
பரப்பளவு
 - நகராட்சி 48.25 கிமீ²  (18.6 ச. மைல்)
ஏற்றம் 770 மீ (2,526 அடி)
மக்கள் தொகை (2011)
 - நகராட்சி 1,12,068
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
பின் குறியீடு 587101-105
தொலைபேசி குறியீடு(கள்) 08354
இணையத்தளம்: bagalkot.nic.in

பாகல்கோட்(ಬಾಗಲಕೋಟೆ கன்னடம்) கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் பாகல்கோட் மாவட்டத்தின் தலைநகரமாகும். பாகல்கோட் மாவட்டம் திரு. ஜெ. ஹச். பாடேல் முதலமைச்சராக இருந்த பொழுது பிஜாபூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்பட்டது. 1865ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நகராட்சி இயங்கிவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்கோட்&oldid=1413272" இருந்து மீள்விக்கப்பட்டது